5 நிமிட மேடையில் பாடுவதற்காக 12 மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள் – பூஜா வைத்தியநாதன்

182

ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் நிகழ்ச்சி சூப்பர்சிங்கர். பல வருடங்களாக நடந்துவரும் நிகழ்ச்சி பல திறமையான பாடகர்கள் அடையாளம் கண்டு உலகறியசெய்தது என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல வருடங்களுக்கு முன்பு பங்கேற்ற பூஜா வைத்தியநாதன் இந்த நிகழ்ச்சியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.

5 நிமிட மேடையில் பாடுவதற்காக 12 மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார். அவரிடம் ரசிகர் ஒருவர் எப்போது மீண்டும் சூப்பர் சிங்கர் வருவீர்கள் என கேட்ட கேள்விக்கு இப்படி அவர் பதில் அளித்துள்ளார்.

SHARE