5 வருடங்களுக்கு பிறகு சட்டசபைக்குள் காலடி வைத்த கருணாநிதி!

285

 

5 வருடங்களுக்கு பிறகு சட்டசபைக்குள் காலடி வைத்த கருணாநிதி! திமுகவினர் உற்சாகம்

 

25-1464157808-karunanidhi-697

ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் செய்தார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபையில் சாய்தள வசதியோடு, இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாக, கருணாநிதி சட்டசபைக்குள் செல்லாமல் லாபிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு திரும்பி விடுவார்.

SHARE