5 வருடத்திற்கு பிறகு முன்னணி ஹீரோவின் படத்தில் வடிவேலு

277

5 வருடத்திற்கு பிறகு முன்னணி ஹீரோவின் படத்தில் வடிவேலு - Cineulagam

வடிவேலு எப்போது மீண்டும் பழைய காமெடியனாக வருவார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பு. ஆனால், அவர் அதை புரிந்துக்கொள்ளாமல் ஹீரோவாக தான் நடிப்பேன் என நடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

இந்நிலையில் மீண்டும் காமெடியனாக சுராஜ் இயக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தின் ஹீரோயின் தேடல் தற்போது நடந்து வருகிறதாம். வடிவேலு கடைசியாக நடித்த முன்னணி நடிகர் என்று பார்த்தால் 2011ம் ஆண்டு விஜய் நடித்த காவலன் படத்தில் காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு மறுபடியும் ஒரு காதல் என பெரிதும் அறியாத நடிகர்கள் படத்தில் நடித்திருந்தார்.

SHARE