58 வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை!

100

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் அடித்ததாக சூர்யாவுடன் NGK படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் தேவ், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என கைகளில் படங்களை ரெடியாக வைத்துள்ளார். இதுமட்டுமல்ல தெலுங்கில் முக்கிய நடிகரான நந்தாமுரி பால கிருஷ்ணாவுடன் முக்கிய படத்தில் இணைகிறாராம்.

இப்படத்திற்காக இரு ஹீரோயின் இருக்கிறார்களாம். அதில் ஒருவர் ரகுல் பிரீத் சிங்.. பாலகிருஷ்ணாவுக்கு வயது 58. இவர் வயதில் பாதிதான் ரகுலின் வயதாகும். அனைத்து சினிமாக்களிலும் மூத்த நடிகர்களுக்கு பெரும்பாலும் இளம் கதாநாயகிகள் தான் ஜோடியாகிறார்கள்.

SHARE