இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்

478
 

இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்.

டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும்.

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 55 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தனது தொடர்ச்சியான 7 ஆவது அரை சதத்தினை பெற்றார்.

இதற்கு முன்னர் இந்த சாதனையை மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான எவர்டென் வீக்ஸ் (Everton Weekes), சந்திரபோல் (Shivnarine Chanderpaul ) சிம்பாவே அணியின் எண்டி பிளவர் (Andy Flower ) ஆகியோர் படைத்துள்ளனர்.

kumar-sangakkara-gentleman-cricketer-626x380

sanga (1)

Everton Weekes (West Indies)

141 v England, Kingston Mar 1948

128 v India, Delhi Nov 1948

194 v India, Mumbai (BS) Dec 1948

162 v India, Kolkata Dec 1948

101 v India, Kolkata Dec 1948

90 v India, Chennai Jan 1949

56 v India, Mumbai (BS) Feb 1949

Andy Flower (Zimbabwe)

65 v New Zealand, Harare Sep 2000

183 no v India, Delhi Nov 2000

70 v India, Delhi Nov 2000

55 v India, Nagpur Nov 2000

232 no v India, Nagpur Nov 2000

79 v New Zealand, Wellington Dec 2000

73 v Bangladesh, Bulawayo Apr 2001

Shivnarine Chanderpaul (West Indies)

69 v Pakistan, Karachi Nov 2006

74 v England, Lord’s May 2007

50 v England, Manchester Jun 2007

116 no v England, Manchester Jun 2007

136 no v England, Chester-le-Street Jun 2007

70 v England, Chester-le-Street Jun 2007

104 v South Africa, Port Elizabeth Dec 2007

Kumar Sangakkara (Sri Lanka)

75 v Bangladesh, Dhaka Jan 2014

319 v Bangladesh, Chittagong Feb 2014

105 v Bangladesh, Chittagong Feb 2014

147 v England, Lord’s Jun 2014

61 v England, Lord’s Jun 2014

79 v England, Leeds Jun 2014

55 v England, Leeds Jun 2014

SHARE