61 வயதுடைய பெண் அதிரடியாக கைது

106

 

போதைமாத்திரைகளை வைத்திருந்த 61 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மாத்திரைகளை கடத்திய சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) வெல்லம்பிட்டிய பொலிஸ் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே கொலன்னாவையைச் சேர்ந்த பெண் கைதாகியுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் , மேலதிக விசாரணைக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE