69 வது சுதந்திர தின விழா வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களும் சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ கே,காதர் மஸ்தான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்
அத்தோடு முப்படைகளின் உயர் அதிகாரிகள் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்,