7 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே பல கோடி வசூலை ஈட்டிய கார்த்தியின் விருமன்

95

 

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான திரைப்படம் விருமன். இப்படம் கிராமத்து பின்னணியை கொண்ட கதைக்களம், தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு மாஸாக நடந்தது. அதோடு படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை காண படக்குழு வெற்றி விழா எல்லாம் கொண்டாடிவிட்டார்கள்,

அந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைவருமே கலந்துகொண்டார்கள்.

கார்த்தி மற்றும் அதிதி இருவரும் வெற்றிவிழாவில் கபடி எல்லாம் விளையாடினார்கள்.

7 நாள் வசூல் விவரம்
வெற்றி விழாவை எல்லாம் கண்ட கார்த்தியின் விருமன் திரைப்படம் 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூலை கண்டுள்ளது.

SHARE