கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் வால் நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
இது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 16ம் தேதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்று நாசா விண்வெளி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கிறிஸ்துமஸ் வால் நட்சத்திரம் 46பி விர்டனேன் (46P/Wirtanen) என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த வால் நட்சத்திரத்தம் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் எனவும் வருகின்ற 16ம் தேதி மக்கள் நேரடியாக இரவு 10 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் காணலாம் என்று நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.