நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
2016 ம் ஆண்டுக்கான பெருந்தோட்ட பகுதிகளுக்கான வாழ்வாதார வேலைத்திட்டம் நோர்வூட் வாழ்வாதார எழிச்சி அபிவிருத்தி வங்கியினால் 23.10.2016 முன்னெடுக்கப்பட்டது
79 லட்சம் ருபா நிதியொதுக்கீட்டில் வங்கி முகமையாளர் வின்சன் ஜயபீரகாஷ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நோர்வூட் பிரிவிற்குற்பட்ட 22,கிராம சேவகர் பிரிவின் பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்
விவசாய உபகரணங்கள் தையல் இயந்திரங்கள் நீர் தாங்கிகள் இலக்ரீக் தராசு சிமெந்து உற்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது பெருந்தோட்ட பகுதிகளுக்கான முதலாவது வேலைத்திட்டமாகும்