80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி.

222

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் காலம் கடந்தும் கொண்டாடப்படுவார்கள். அந்த வகையில் வெண்ணிற ஆடை மூர்த்தியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

தமிழில் 100க்கு அதிகமான படங்களில் இவர் நடித்துள்ளார், இதுமட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டார்.

இவர் கடைசியாக தமிழ் படம் என்ற படத்தில் தலையை காட்டினார், அதன் பின் இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் தன் 80வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், இப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி எப்படியுள்ளார் தெரியுமா! இதோ…

SHARE