விஜய், அஜித் இல்லை, முருகதாஸின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோவா- ரசிகர்கள் கொண்டாட்டம்

140

 27-ar-murugadoss5-600

முருகதாஸ் படத்தில் நடிக்க இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் முடிந்து அடுத்து அஜித்துடன் கூட்டணி வைப்பார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த அச்செய்தி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது.

முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு முன்பே ஒரு இளம் ஹீரோவிற்காக ஒரு கதையை ரெடி செய்து வைத்தாராம்.

அதில் ஜெய் நடிக்கப்போவதாக கூட ஒரு செய்தி வந்தது, தற்போது அந்த கதைக்கு சிம்புவை முருகதாஸ் டிக் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE