9ம் வகுப்போடு நின்றுவிட்டேன்! ஆனால்.. வனிதா மகள் ஜோவிகா சொன்ன விஷயம்

74

 

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.

வனிதா பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்வதற்கு பாப்புலர் ஆனவர். அதனால் அவர் மகள் இந்த ஷோவுக்கு வருவதும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

9ம் வகுப்பு..
தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என ஜோவிகா தெரிவித்து உள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அதில் டிப்ளமோ படித்து முடித்திருக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார்.

12ம் வகுப்பு வரையாவது படி என விசித்ரா உள்ளிட்ட மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் அட்வைஸ் நிலையில் ‘இதை பற்றி மற்றவர்கள் பேச நான் விரும்பவில்லை’ என ஜோவிகா ஸ்ட்ரிக்ட் ஆக கூறிவிட்டார்.

SHARE