குஷ்பு அரசியலிலும், சில சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில் இவர் 9 வருடத்திற்கு பிறகு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றி அவர் டுவிட்டரில், பவன் கல்யாணுடன் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
கடைசியாக சிரஞ்சீவி படத்தில் நடித்திருந்தேன், 9 வருடத்திற்கு பிறகு அவருடைய தம்பி படத்தில் நடிப்பது சந்தோஷம் என்று டுவிட் செய்துள்ளார்.
OK..now 4 one mre gud news..I officially announce me dng a telugu film aftr 9 long yrs..wl b part of #Trivikram+Pawan’s prestigious project
Brilliant script by Trivikram..v.powerful character..my last telugu film was wid #MegaStarChiranjeevi n now bck wid his bro..feels gud..