90 மில்லியன் ரூபாய் பணத்தில் அருங்காட்சியம் அமைத்த கோட்டாபய

279

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றின் 90 மில்லியன் ரூபாய் பணத்தை செலவழித்து, டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிறுவிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான வாக்குமூலத்தைப் பதிவு செய்யவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுதாக, தெரியவந்துள்ளது.

gota-1

SHARE