96 படத்தில் நடித்த குட்டி பொண்ணு ஜானு

164

96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்திருந்தனர் நடிகை கெளரி கிஷன். அதன்மூலம் அவர் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து அவர் தெலுங்கில் ரீமேக் ஆகும் 96 படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் Celebrity Show Stopperஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த விழாவில் அவர் ஹாட்டான உடையில் ரேம்ப் வாக் செய்யவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

SHARE