96 படத்தை பார்த்துவிட்டு பிரபல இயக்குனர் வெளியிட்டு உண்மை கருத்து!

169

விஜய் சேதுபதி திரிஷாவின் நடிப்பில் 96 திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பள்ளிப்பருவ காதலை பலருக்கும் மலரும் நினைவாக மாற்றியது இப்படம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், நல்ல வசூலும் கிடைத்து வந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் சேரன் தற்போது படக்குழுவை ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என பாருங்கள்…

SHARE