விஜய் ரசிகர் விஷம் குடித்தாரா?

234

இளைய தளபதி விஜய்யின் பைரவா படம் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தை காண லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் நேற்று வரை படம் வருமா? வராதா? என்ற நிலை உருவாகியது, இதனால், கேரளாவை சார்ந்த விஜய் ரசிகர் ஒருவர் படம் ரிலிஸ் ஆக வேண்டும் என விஷத்தை குடித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றது.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கேரளாவில் படம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் 203 திரையரங்கில் வெளிவந்துள்ளது.

SHARE