பைரவா படத்தை திரையரங்கில் பார்த்த விஜய் மனைவி சங்கீதா ! வீடியோ

221

இளைய தளபதி விஜய் நடித்த பைரவா படம் இன்று ரிலீஸ் ஆனது. போஸ்டர்கள், பேனர்கள், கட்டவுட் என ரசிகர்கள் பயங்கர கொண்டாட்டம் செய்தனர்.

படத்தை பார்க்க பலரும் காத்திருக்கும் நிலையில் முக்கிய திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஆகவே இருக்கிறதாம்.

பைரவா படத்தை பார்க்க ஏற்கனவே சினிமா பிரபலங்கள் ஆர்வமாக உள்ள நிலையில், விஜயின் மனைவி சங்கீதா தியேட்டரில் படம் பார்த்துள்ளார்.

காட்சி முடிந்து வெளியே வந்த போது அவரை பார்த்த ஏகப்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டனர்.

SHARE