சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். இவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சீனியர்களுக்கு மிகவும் மதிப்புக்கொடுக்க தெரிந்தவர். சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் சிவலிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்துக்கொண்ட சிவகார்த்திகேயன், லாரன்ஸ் கேட்டதற்கு இனங்க மேடையில் ஏறி செம்ம ஆட்டம் போட்டார்.