பைரவா கேரளாவில் இப்படி ஒரு வசூல் சாதனையா? ரசிகர்கள் கொண்டாட்டம்

245

பைரவா படம் உலகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் முதல் இரண்டு நாள் வசூல் சுமாராகவே இருந்தது.

ஆனால், சனி, ஞாயிறு இரண்டு நாளும் வசூல் விண்ணை முட்டியுள்ளது, கேரளாவில் உள்ளா Ariesplex திரையரங்கில் ரூ 10 லட்சத்திற்கு மேல் பைரவா வசூல் செய்துள்ளது.

இவை தான் அந்த திரையரங்கில் தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என கூறப்படுகின்றது.

SHARE