காசல்ரீ நீர்தேக்க காட்டுப்பகுதியில் தீ 20 ஏக்கர் தீயினால் நாசம்

262

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

காசல்ரீ  நீர்தேக்ககரையோர பகுதியின் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 20 ஏக்கர் வரை தீயினால் எரிந்து சாம்பலாகியது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிஸ்வெளி பகுதியிலே 17.01.2017 மாலை 3 மணீயளவீல் தீ பரவியது

பிரதேச மக்கள் தீயை அணைக்க முற்பட்ட போது முயற்சி பலனளிக்காது தீ பரவல் தொடர்ந்த நிலையிலே 20 ஏக்கர் வரையிலான மாணா புல் காடு நாசமாகியது  இனந்தெரியாத விசமிகளினால் காட்டுப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நோர்வுட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

SHARE