வவுனியா பஸ்தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மாகாணசபை உறுப்பினர் மயூரன் மட்டும் களத்தில் வீட்டில் இருந்து வெளியில் வரா து வேடிக்கை பார்த்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும்

269

 

வவுனியா பஸ்தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மாகாணசபை உறுப்பினர் மயூரன் மட்டும் களத்தில் வீட்டில் இருந்து வெளியில் வரா து  வேடிக்கை பார்த்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஓமந்தையா தாண்டிக்குளமா? வர்த்தக மையம் என்பதற்கு அடிபாடு மக்கள் பிரதிநிதிகள் என்றால் மக்கள் பிரச்சனையில் களத்தில் நின்றிருக்க வேண்டும் .

கலவரத்தில் குத்தி கொலை செய்து விடுவார்களோ என்ற பயமோ தெரியவில்லை160 கடை உரிமையாளர்கள் 100 மேற்ப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள்  400 மேற்ப்பட்ட அரச பஸ் தொழில் ஆளர்கள் இவர்கள் சமுதாயப்பணியில் மிக முக்கியமானவர்கள் வீட்டுக்குள் முடங்கிப்படுத்து வேடிக்கை பார்த்த அரசியல் வாதிகள் மாகாணசபை உறுப்பினர் மயூரனை மக்களை ஏவிட்டு விமர்சிப்பது ஏர்ப்புடையதல்ல.

 

2010 அரசியலில் கால்பதித்த இவர் ஒரு செல்வந்தர் அரசியல் தேவைக்காக பல கட்சிகள் இவரை பயண்படுத்தி உள்ளமையே யதார்த்த பூர்வமாண உண்மை இனி அரச பேருந்தை தலைக்கவசத்தால் எறிந்து உடைக்கும் காணொளியை காணலாம்

இதன் பின்னணியில் யார் யார் செயல்ப்பட்டார்கள் என்ற உண்மை தினப்புயலில் அடுத்தவாரம் வெளிடப்படும்

SHARE