இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்)

363

இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்)

 

வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள Northumberland, என்ற நகரத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நிர்வாணமாக கடலில் இறங்கி குளித்து புதிய உலக சாதனை செய்துள்ளனர்.

nirvanam  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanamஇங்கிலாந்து நாட்டின் Northumberland, என்ற நகரத்தில் உள்ள Druridge Bay என்ற கடல் பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 1000 பேர் நிர்வாணமாக கடலில் இறங்கி குளித்தனர்.

nirvanam-2  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 2

இவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் புளோரிடோ என்ற பகுதியில் 800 பேர் நிர்வாணமாக கடலில் குளித்ததே சாதனையாக கருதப்பட்டு வந்தது.

nirvanam-1  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 1மனநிலை சரியில்லாதவர்களுகாக நடத்தப்பட்டு வரும் டிரஸ்ட் ஒன்றின் நிதிக்காக இந்த குளியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அந்த டிரஸ்டின் நிர்வாக அதிகாரி Jax Higginson அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

nirvanam-3  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 313″C உள்ள மிகக்குளிர்ந்த நீரில் நிர்வாணமாக குளிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை என்றும், எங்கள் டிரஸ்ட்டின் நிதிக்காக இதில் கலந்துகொண்ட அனைவருக்கு நன்றி கூறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

nirvanam-4  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 4
nirvanam-5  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 5
nirvanam-6  இங்கிலாந்து கடலில் நிர்வாணமாக 1000 பேர் குளித்து உலக சாதனை. (படங்கள்) nirvanam 6

 

SHARE