என் மனைவி பிள்ளைகளை கடைசியாக பார்த்து விட்டு சென்றேன்! கனத்த இதயத்துடன் இயக்குனர் கௌதமன்

246

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் தட்டி எழுப்பி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பிட்டாவுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் நாட்டில் மெரீனா கடற்கரையோரத்தில் 6 மாத குழந்தைகளிலிருந்து 90 வயது முதியவர்கள் வரை ஒன்றுதிரண்டு நடாத்தும் போராட்டம் பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தபோராட்டம் குறித்து அதே போராட்டத்தில் கலந்துகொண்டு அடிவாக்கி இரத்தம் சிந்திய ஈழ உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் இணைந்து கொண்டு ஜல்லிக்கட்டின் தற்போதைய சூழ்நிலை பற்றி விபரித்துள்ளார்.

SHARE