ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும், பீட்டாவை தடை செய்யவேண்டும் என தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் இருந்தவர்களை போலிசார் தடியடி நடத்தி களைத்ததாக புகார் எழுந்துவருகிறது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகிறது. சிலர் செய்த அசம்பாவித நடவடிக்கைகளை நடிகர்கள் சிலர் கண்டித்துள்ளனர்.
தற்போது நடிகர் சித்தார்த் அடிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.