குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது! சிம்பு இயக்குனர் ஆதிக் அதிரடி

224

ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான அறவழிபோராட்டமாக தான் நடந்தது. கடந்த 23ம் தேதி நடந்த காவல் துறையின் கல் வீச்சு, தடியடியால் அமைதி நிலை மாறி மிகுந்த பரபரப்பு நிலவியது.

இதனால் வருத்தமாக பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களோடு போராடிய திரைத்துறையினரும் இதை வன்மையாக கண்டித்தனர்.

சிம்பு நடிக்கும் AAA படத்தின் இயக்குனர் ஆதிக் குடியரசு தினத்தை கொண்டாடக்கூடாது, முதலில் நாம் தமிழன், பிறகு தான் இந்தியன். காவல்துறையையும், தமிழக அரசும் வெட்கப்பட வேண்டும், வாங்கியதை திருப்பிக்கொடுப்போம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE