மனைவியோடு உறவு: லண்டனில் அடித்து கொல்லப்பட்ட கனடா இளைஞர்… வெளியான பெரும் ரகசியம்!..

229

 

மனைவியின் நடத்தை சரியில்லாததால் ஆத்திரம் அடைந்த கணவர் கொலைகாரனாக மாறியது லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர் லண்டன் வந்த கஷ்டப்பட்டு உழைத்து, ஒரு பெண்ணை திருமணம் செய்து தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துள்ளார்.

ஆனால் மனைவியாக வந்தவரோ வெளிநாட்டு மோகத்தால், எப்படியும் வாழலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார். முதலில் ஒரு ஆணுடன் தொடர்பினை வைத்திருந்த மனைவி நாளடைவில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இது கணவனுக்கு தெரிய வர பிரச்னை விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்நிலையில் தான் கனடாவில் இருந்த இளைஞர் இப்பெண்ணும் தொடர்பினை ஏற்படுத்தி லண்டன் வந்துள்ளார்.

அப்போதுதான் கணவர், நீங்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் எதனையும் செய்யுங்கள். அதுவரை இவர் எனது மனைவி என்று தான் ஊர் உலகம் பேசும் என்று கூறி கண்டித்துள்ளார்.

ஆனால் வெள்ளிக்கிழமை இரவு , நான் யார் தெரியுமா? கனடாவில் என் பெயரைக் கேட்டால் எத்தனை பேர் நடுங்குவார்கள் தெரியுமா என்று அந்த இளைஞர் வீர வசனம் பேசியுள்ளார்.

மிகவும் விரக்தியில் இருந்த கணவர் தனது நண்பர்களோடு சென்று அடித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் நிலைக்கு செல்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மனைவியோடு தொடர்பு என்று கணவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று எவரும் சொல்ல தேவையே இல்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.

சில தீராத ஆசை நோய் கொண்ட பெண்களை வாழ்கையில் நாம் பெற்றுவிட்டால். அது போல துன்பம் வேறு ஒன்றுமே கிடையாது எனலாம். இந்தப் பெண்ணால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் வாழ்வை தொலைத்து சிறையில் உள்ளார். தமிழ் கலாச்சாரம் இப்படியா குட்டிச் சுவராக நாசமாக வேண்டும்?…

 

SHARE