சிங்கம்-3 படம் எப்படியுள்ளது- வெளிவந்த தகவல்

191

 

சூர்யா நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி சிங்கம்-3 படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.

ஏனெனில் இதற்கு முன் வந்த சிங்கம், சிங்கம்-2 இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள் என்பதால், இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்டுள்ளனர்.

படத்தை பார்த்த அனைவரும் செம்ம மகிழ்ச்சியில் உள்ளார்களாம், கண்டிப்பாக சூர்யாவின் திரைப்பயணத்தில் சிங்கம்-3 வசூலில் வேறு லெவலுக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE