ரசிகர்களை குழம்ப வைக்கும் அஜித்- முடிவை சொல்லுங்கள்

192

 

அஜித் தற்போது தல-57 இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

பலரும் சில வருடங்களுக்கு முன் விஷ்ணுவர்தனுக்கு கொடுத்த வாக்கு, அதனால் அவருடைய இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் வெங்கட் பிரபுவாக கூட இருக்கலாம் என்கிறார்கள், ஆனால், தல தரப்பில் மௌனமே பதிலாக உள்ளது.

ரசிகர்களும் புதுப்பட அப்டேட்டும் இல்லாமல் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

SHARE