நடுவீதியில் பெண்ணை மிருகத்தனமாக அடிக்கும் பொலிஸ்… ஜீரணிக்க முடியாத காட்சி!..

286

தற்போதெல்லாம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அதனை நாமும் அவதானித்து வருகிறோம்.

எடுத்துக்காட்டுக்கு இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினையே கூறலாம். கொலை வெறித்தனமாக செயல்பட்ட பொலிசாரின் காட்சி மக்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கே சில பொலிசார் சேர்ந்து ஒரு பெண்ணை மிகவும் கொடூரமாக தாக்குகின்றனர். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

– See more at: http://www.manithan.com/news/20170131124695#sthash.HwjwSkXV.dpuf

SHARE