நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகன் என்ற படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை ஜனவரி 31 விஷ்ணுவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் சந்தோஷத்தில் இருக்கும் விஷ்ணு குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது பிரபலங்களும் அவரது ரசிகர்களும் விஷ்ணுவிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
Thnk u god for dis precious moment of our lives..boy it is for me n rajini 🙂 need all d positivity n luv..:):):)