நடிகையால் இருண்டு போன நடிகர் மோகன் வாழ்க்கை… எய்ட்ஸ் வர இவர் தான் காரணம்!…

262

தமிழ் சினிமா ஒருவரை கோபுரத்தில் உட்கார வைக்கும், தெருவிற்கும் கொண்டு வரும். அந்த வகையில் 80களில் இவர் மைக் பிடித்தாலே சூப்பர் ஹிட் தான் படங்கள். ஆனால் தீடீர் என ஏற்பட்ட எய்ட்ஸ் புரளி இவரில் சினிமா சாம்ராஜியத்தையே அடியோடு அழித்து விட்டது.

இதனால் இவருக்கு நடிக்கும் வாய்ப்பை யாரும் கொடுக்கவில்லை, அக்கம் பக்கத்தில் இருந்த இயக்குனர்களில் இருந்து பலரும் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்த்தனர். இதை கண்ட மோகன் யாருக்கும் தொந்தரவாக இருக்க கூடாது என்று, வீட்டை விற்று விட்டு சென்றுவிட்டார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இதற்கு பதில் அளித்த நடிகர் மோகன், 90 களில் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பூ நடிகை தன்னிடம் காதலை சொல்லி, திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் அதற்கு நான் ஒற்று கொள்ளாததால், இப்படி ஒரு புரளியை கிளப்பிட்டார், அதை நான் எவ்வளவு மறுத்தும் நம்பும் நிலையில் யாரும் இல்லை ஆனால் இன்று வரை தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

SHARE