கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்

202

கோலிவுட்டில் வருஷத்திற்கு 200 படங்கள் வருகின்றது. இதில் எத்தனை படம் ஹிட் என்று கணக்கு பார்த்தால் 15 கூட வராது.

தமிழ் படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எத்தனையாவது இடம் என்பதை பார்ப்போம்…

  1. கபாலி – ரூ 11,27,29,825
  2. தெறி – ரூ 10,76,97,254
  3. ஐ – ரூ 9,66,47,125
  4. கத்தி – ரூ 7,80,98,734
  5. பைரவா – ரூ 6,61,23,310
  6. லிங்கா – ரூ 6,74,62,938
  7. வேதாளம் – ரூ 6,62,65,383
  8. ரெமோ – ரூ 6,50,70,294
  9. காஞ்சனா2- ரூ 6,23,50,456
  10. என்னை அறிந்தால் – ரூ 5,97,79,325
SHARE