கஷ்டத்திலும் தம்பி சிம்பு 1 லட்சம் கொடுத்தார் தெரியுமா? ராகவா லாரன்ஸ்

235

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இறுதி வரை உறுதியாக போராடியவர் ராகவா லாரன்ஸ். ஆனால் இவரை சிலர் விட்டுவைக்கவில்லை. கட்சி சாயம் பூசிய வண்ணம் சிலர் கருத்துகளை கூறிவருகிறார்கள்.

இதையெல்லாம் ராகவா சமீபத்திய பேட்டியில் மறுத்துள்ளார். எனது ட்ரஸ்ட்டில் படிக்கும் மாணவர்களின் கல்விக்காக நான் உதவி கேட்டபோது தனது கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார்.

தமன்னா 5 லட்சம் கொடுத்தார், விஜய் சேதுபதி 5 லட்சம் கொடுத்தார் என அவர் கூறினார். இன்னும் இதன் பின்னால் பலரும் இருந்து உதவி செய்துவருகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

SHARE