விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இதில் அஜித்தின் தோற்றம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இதுவரை பல லட்சம் பேர் டவுண்ட்லோர் செய்துள்ளதாகவும், மேலும், கூகுலில் கூட இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் தேடியதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது சிவா வெளியிட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.
பர்ஸ்ட் லுக் வெளியான 4 நாட்களில் இத்தனை பேர் ஷேர் செய்தது இதுவே முதன் முறையாம், மேலும் தெறி பர்ஸ்ட் லுக் 22 ஆயிரம் ஷேர் தற்போது வரை சென்றுள்ளது. கபாலி பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை 13 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர், அதை ஏற்கனவே விவேகம் முறியடித்துவிட்டது.
தெறி சாதனையை விவேகம் முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்