போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்

283

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் போகன் படம் திரைக்கு வந்தது. தனி ஒருவனில் மிரட்டிய அரவிந்த்சாமி இந்த படத்திலும் வில்லனாக நடித்தது பலராலும் ரசிக்கப்பட்டது.

இப்படம் முதல் நாளே ரூ 4 கோடி வரை வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும், தற்போது மூன்று நாள் முடிவில் இப்படம் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மேலும் இன்று விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிகின்றது, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இதை வைத்து பார்க்கையில் உலகம் முழுவதும் போகன் எப்படியும் ரூ 18 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.

SHARE