தனுஷுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்

184

சின்னத்திரையில் இருப்பவர்களும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற விடாமுயற்சியோட சினிமாவில் நுழைந்து இப்போது வெற்றிநடை போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

இவர் மோகன் ராஜா இயக்கத்தில் புதுப்படம் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க, மலையாள சினிமாவின் நாயகன் பகத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினி பட தலைப்பான வேலைக்காரன் என்ற பட பெயரை படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

இதனை கேட்ட சில ரசிகர்கள் தனுஷ் ரஜினி அவர்களின் பட தலைப்பை வைத்து வருவதுபோல் இவரும் அவருக்கு எதிராக வைக்கிறாரா என்று கூறி வருகின்றனர்.

SHARE