ஆசிய விளையாட்டு ஜோதி அணைந்தது September 21, 2014 732 ஆசிய விளையாட்டு ஜோதி நேற்று இரவு 11.40 மணியளவில் திடீரென அணைந்தது. போட்டி நடைபெறும் 16 நாட்களும் தொடர்ந்து எரிய வேண்டிய இந்த சுடர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அணைந்தது. உடனே அதிகாரிகள் 10 நிமிடத்தில் சரி செய்து மீண்டும் எரிய செய்தனர்.