அஜித்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகின்றது. அஜித் நடிப்பில் இந்த வருடம் விவேகம் படம் வெளிவருகின்றது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அந்த பர்ஸ்ட் லுக்கை கொண்டாடி வருகின்றனர்.
மதுரை அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று 60 அடிக்கு போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர், இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.