விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்

204

விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தற்போது தன்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார்.

தற்போது வந்த தகவல்படி, லட்சுமி மேனன், பிரபு தேவா நடிக்க இருக்கும் யங் மங் சங் என்ற படத்தில் கமிட்டாக இருப்பதாக தெரிகிறது.

இந்த தகவல் மட்டும் உண்மையானால் இவர்கள் இருவரும் முதன்முதலாக இணையும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE