யாரிது? சமந்தாவோட தங்கச்சியா..

194

உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபலங்கள் போல அச்சு அசலாக அதே மாதிரி இருப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள்.

அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் சமந்தா. அவரை போலவே காட்சியளிக்கும் ஒரே பெண்ணின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.

அவர் உண்மையில் யார் என்று விசாரித்ததில், அமெரிக்காவில் வசித்துவரும் அஷு ரெட்டி (Ashu Reddy) தான் என தெரியவந்தது.

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அஷு ரெட்டிக்கு முகநூலில் ரசிகர் மன்றம் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான்.

SHARE