எலுமிச்சை டீயில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

181

எலுமிச்சை, பூண்டு இரண்டு உணவுகளும் நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

ஏனெனில் பூண்டு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் A, B, B3, B8, B9, C, E, J போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை – 1
  • பூண்டு – 1
  • பட்டாணி – 100 கிராம்
  • ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • நீர் – தேவையான அளவு
செய்முறை

பட்டாணி, பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேவையான அளவு நீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியமான சத்தான எலுமிச்சை பூண்டு டீ தயார்.

நன்மைகள்
  • பூண்டு கலந்த இந்த எலுமிச்சை டீயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள், ஆன்டி-பெஸ்டிசைட், அன்டி-பயாடிக் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
  • நமது உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  • நமது உடம்பின் குடலியக்கத்தை சரிசெய்து, செரிமானம், கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்திறனை ஊக்கப்படுத்துகிறது.
  • நமது உடம்பின் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க்கிறது.
குறிப்பு

இந்த எலுமிச்சை ஜூஸினை உட்கொள்ளும் போது, துரித உணவுகள், ஆல்கஹால், புகை, போதை போன்ற பழக்கங்களை கட்டாயமாக கைவிட வேண்டியது அவசியமாகும்.

SHARE