மூன்று மொழிகளிலும் கலக்கவிருக்கும் டாப்ஸியின் படம்

199

டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த பிங்க் செம்ம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இவர் வருன் தவான் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மற்றும் ராணா இணைந்து நடித்த காஸி படம் அதிவிரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது.

மேலும், இப்படம் நீர்மூழ்கி கப்பலில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டங்கள் குறித்து பேசவுள்ளது.

SHARE