சூர்யா நடிப்பில் சி3 நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஆனால், முதல் நாளான நேற்று தமிழகத்தில் ஆவரேஜ் ஓப்பனிங்கே இந்த படத்திற்கு கிடைத்துள்ளதாம், இருந்தாலும் ஆந்திரா, கேரளாவில் படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சி3 ரூ 3.5 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்துள்ளதாம், இவை சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைத்த ஓப்பனிங்கை விட குறைவு என கூறப்படுகின்றது.