50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!

206

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்கான் நடித்த தங்கல் படம் கடந்த வருடம் கிறஸ்துமஸ் சிறப்பு ரிலீஸ் ஆக டிசம்பர் 23 ல் வெளியானது. படத்திற்கு நல்ல கருத்து விமர்சனங்களும், அமோக வசூல் கிடைத்துள்ளது.

பெண்களின் உயர்வை மைய்யப்படுத்திய இக்கதையை பலரும் வரவேற்ற நிலையில் அமிர்கானின் சாதனை மீண்டும் இப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

தற்போது தங்கல் வெளிவந்து 50 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை இப்படம் ரூ 386 கோடி வசூலித்துள்ளது.

SHARE