“கருணாநிதி செய்தது ஒரு வரலாற்று துரோகம்!”- ஆனந்தி சசிதரன் பகிரங்க பேட்டி !
ஈழத்தில் நடந்த இறுதி கட்ட போரில் துரோகி கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் செய்த துரோகத்தையும், இறுதி போரில் நடந்த உண்மைகளையும் போட்டு உடைத்தார் ஆனந்தி சசிதரன் !!
“ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடையுங்கள் உங்களை நாங்கள் பாதுகாப்போம் என்று கனிமொழி, கருணாநிதி சார்பில் என் கணவரிடம் சொன்னார் ”
“கருணாநிதி செய்தது ஒரு வரலாற்று துரோகம்!”