புதுக்குடியிருப்பு கேப்பப்புலவு இராணுவமுகாம் அதனை அண்டியுள்ள 25 ஏக்கர் நி0லப்பரப்பு விடுவிக்கப்போவதாக வைத்தியகலாநிதி சிவகோகனிடம் அமைச்சர் சுவாமிநாதன் தொலைபேசி வாயிலாக தெரிவிப்பு இன்றுடன் 15 நாட்களாக தமது காணகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் அப்பிரதேசத்தின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் இவ்அறிவிப்பு இருந்தாலும் தமது காணிகள் தமக்கு கிடைக்கும்வரை இந்தப்போராட்டம் தெடரும் என அப்பிரசேத்து மககள் உறுதிபட தெரிவித்துள்ளனர் இதனை குளப்பும் நோக்கில் பலர் செயல்ப்பட்டபோதிலும் மக்கள் தமது நிலைப்பாட்டில் கொஞ்சமும் தளரவில்லை என்பதனையும் அமைச்சர் சுவாமநாதனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் எடுத் கூறியதாகவும் எமது செய்தி சேவைக்கு அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது