6 நாட்களில் 100 கோடி எது தெரியுமா??

195

6 நாட்களில் 100 கோடி வசூல் சாதனையில் சிங்கம் 3 .

சிங்கம் 3 என்றதுமே சூர்யாவின் நடிப்பு கதைக்களம் பிரம்மாண்டம் இப்படி சொன்னவர்கள் எல்லாம் படம் வெளியாகி 6 நாட்களில் 100 கோடி வசூல் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் சூர்யா இயக்குனர் ஹரிக்கு Toyota Fortuner என்ற காரை பரிசளித்துள்ளார். அந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இப்படி இருக்க 100 நாள் படம் ஓடினாள் வெற்றி என்றது போய் வசூல் எத்தனை கோடி என்று பார்த்துதான் வெற்றியை தீர்மானிக்கின்றார்கள்
அந்தவகையில் எந்ததெந்த நடிகர்களின் எந்த படம் 100 கோடி வசூல் தந்தது என உங்களுக்கு தெரியுமா இதோ நாம் தருகிறோம்

01 சூப்பர் ஸ்டார் ரஜனி -சிவாஜி ,எந்திரன் , லிங்கா,கபாலி
02 உலகநாயகன் கமல் -விஸ்வரூபம்
03 இளையதளபதி விஜய் – துப்பாக்கி,கத்தி, தெறி,பைரவா
04 தல அஜித் – என்னை அறிந்தால், வேதாளம்,ஆரம்பம்
05 விக்ரம்- ஐ, இருமுகன்
06 சூர்யா- சிங்கம்-2, 24, சிங்கம்-3
07 லாரன்ஸ்- காஞ்சனா-2

SHARE