தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் கலந்து கொள்ள முடிந்த அனைத்து தமிழர்களும் பெரும் திரளாக நீதிக்காக போராடும் தமிழ் தேசிய மக்களாக பேரணியாக அணி திரள்வோம்.எங்கள் மண்ணில் நடந்தது இனப்படுகொலையே என்பதை மீண்டும் மீண்டும் அகிலப் பரப்பில் எடுத்து சொல்ல தமிழர்களின் போராட்டங்கள் தொடரட்டும்.
பாடியவர்கள் – கிரிதரன் ஜித்தன் கார்த்திக்
பாடல்வரிகள் – தமிழ்மணி
இசை – இரா.சேகர்
காணொளித்தொகுப்பு – நா.மனோ
வெளியீட்டுப்பிரிவு -அனைத்துலகத் தொடர்பகம்.